
தமிழகத்தில் கூடுதலாக 50 ஆதார் பதிவு மையங்கள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழ் இலக்கியம், மொழியியல் பயிலும் மாணவர்களுக்கு மொழி தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படும்.
25 April 2025 6:42 PM
வீடுகளுக்கு மாதம் ரூ.200க்கு இணைய சேவை: பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
திமுக ஆட்சிக்கு வந்தபின் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
25 April 2025 11:53 AM
வாரிசு என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு பத்திகிட்டு எரியுது: மு.க.ஸ்டாலின் பேச்சு
டெல்லியின் ஆதிக்க மனப்பான்மையும் மாறவில்லை; நம் போராட்ட குணமும் ஓயவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
22 April 2025 2:37 PM
தகவல் தொழில்நுட்ப துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைவு: சட்டசபையில் அமைச்சர் குற்றச்சாட்டு
தகவல் தொழில்நுட்ப துறைக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுகிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
21 April 2025 8:56 AM
உங்கள் மகன்களுக்கு பிரெஞ்ச்,ஸ்பானிஷ் 2-வது மொழியா? - பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி
மும்மொழிக் கொள்கை தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜக தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
13 March 2025 4:47 AM
அமைச்சர்கள் வீட்டு பிள்ளைகள் படிப்பது மும்மொழிதான்; அவர்கள் அறிவில்லாதவர்களா? - அண்ணாமலை கேள்வி
மும்மொழிக் கொள்கையை அறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.
12 March 2025 10:46 AM
நடிகர் வடிவேலுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
நடிகர் வடிவேலுவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார்.
6 Feb 2025 12:24 PM
மதுரையில் அமைச்சர் கார் மோதி முதியவர் காயம்
மதுரையில் அமைச்சர் கார் மோதி முதியவர் காயம் அடைந்தார்.
17 Jan 2025 2:36 AM
ஜிஎஸ்டி வரியால் வளர்ச்சி என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
ஜிஎஸ்டி வரி விதிப்பால் நிறைய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்
5 Jan 2025 7:35 AM
துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 5:02 PM
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் - அண்ணாமலை இடையே சமூக வலைதளத்தில் மோதல் - அரசியல் களத்தில் பரபரப்பு
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அரசியல் களத்தில் பரபரப்பு நிகழ்வுகள் எதுவும் அரங்கேறாமல் இருந்தது.
17 May 2024 10:00 PM
பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
பிரதமர் மோடி - பி.டி.ஆர் சந்திப்பு குறித்து அரசு சார்பில் தகவல் வெளியாகாத நிலையில் இந்த விவகாரம் பேசுபொருளானது.
5 March 2024 5:40 AM